தேடல் · Search: சடுதி மாற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
சடுதி மாற்றம்
caṭuti māṟṟam
மூதாதை வகையிலிருந்து மரபுவழியில் உடன்வேறுபடுதல். டச்சு தாவர வியலார் டீ வைரைஸ் ஹியூகோ (1848 -1935) 1901இல் சடுதி மாற்றக் கொள்கையினை முன்மொழிந்தார். இம்மாற்றம் மரபணுக்களில் ஏற்படுவத… — mutation
டிஎன்ஏவில் ஒரு பியூரின் மூலம் மற்றொன்றினால் பதிலீடு செய்யப்படுதல். ஒ. transversion, (ப.து) — transition
Transformation of energy
சடுதி மாற்றத்தைத் தூண்டவல்ல காரணி நியூக்கிளியோடைடுகள். கதிர்வீச்சுகள், கார மூலங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து வினையாற்றும் வேதிப்பொருள். டிஎன்ஏ சேர்க்கையின்போது இயல்பான கார மூலங்களுக்குப் பதி… — mutagen
Mutation
ஞானவதி , சக்திதீட்சை
முதன்மையான நுணுக்கங்கள் பின்வருமாறு. 1. தேர்ந்தெடுத்தல் 2. உட்பெருக்கம். 3. கலப்பின மாக்கல் 4. தாவர அறிமுகம். 5. பெற்றோர் கலப்புப் பெருக்கம் 6. பன்மயம், 7. சடுதி மாற்றம் — plant breeding, techniques of