தேடல் · Search: கோப்புப் பேணல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

கோப்புப் பேணுகை kōppup pēṇukai variant
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
கொப்பெனல் koppeṉal பெயர்ச்சொல் · Noun similar
விரைவுக்குறிப்பு
குப்பெனல் kuppeṉal பெயர்ச்சொல் · Noun similar
திடீரெனல் ; விரைவுக் குறிப்பு