தேடல் · Search: கோணல்கால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

முடக்கால் muṭakkāl variant
கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல் — talipes
கோணல் kōṇal பெயர்ச்சொல் · Noun similar
வளைவு
கால்கள் kālkaḷ similar
bandy; feat
கோணற்கால் kōṇaṟkāl similar
பிறவியிலேயே கால்கள் திருகு முறுகலாக அமைந்திருத்தல். இருகால்கள் அல்லது ஒருகால் கோணற்காலாக அமைந்து இருக்கலாம் — clubfoot
கோணல் மாணல் kōṇal māṇal உரிச்சொல் · Expressive similar
சீராக, ஓர் ஒழுக்கமாக இல்லாமல் தாறு மாறாக இருத்தல். — haphazard
கோணல்மாணல் kōṇalmāṇal பெயர்ச்சொல் · Noun similar
தாறுமாறு
கோள்கள் kōḷkaḷ similar
Planets
நல்கல் nalkal பெயர்ச்சொல் · Noun similar
பெருங்கொடை