தேடல் · Search: கோணமண்டை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
ஒரு பக்கம் முன்பக்கப்புடைப்பும் மறுபக்கம் பின்புடைப்பும் கொண்ட கோணல் மண்டை — plagiocephaly
கண்மண்டை , கண்மேலுள்ள எலும்பு
கோணங்கள். உயரங்கள் முதலியவற்றை அளவிடுவதற்கான ஒரு சாதனம் — Pantometer
இரண்டு சுவர்கள் செங்கோணங்களில் சந்திக்கும்போது ஏற்படும் ஒரு கோணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வார்ப்படப் பட்டை — angle bead
கோணங்கள், உயரங்கள் முதலியவற்றை அளவிடுவதற்கான ஒரு சாதனம் — pantometer
ஒரு பரப்பின் வளைவைக் கண்டறியுங்கருவி. முக்காலி வடிவத்திலிருக்கும். நடுவில் ஒரு திருகு சுழலும் இத்திருகின்மேல் அளவுகள் குறித்த தட்டு இருக்கும். வளைந்த பரப்பின் குவி அல்லது குழிபகுதியி… — spherometer
கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை
இலந்தைப்பழம்
வயதில் மிகவும் சிறியவர்.
மண்டையோட்டின் மேற்பரப்பில் சேணம் வடிவம் போல் தோற்றம் அளிக்கும் ஒரு உட்குழிவான பரப்பு. இது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு கோளாறு — clinocephaly