தேடல் · Search: கை கால் வளர்ச்சியின்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

கைகளும், கால்களும் திரிபடைந்து கடல் நாய் (சீல்) போன்று தோற்றமளித்தல். 1960-களில், கருவுற்ற பெண்கள் தாலிடோமைடு என்ற மருந்துச் சந்தைக்குப் புதிதாக வந்த துயிலுாட்டும் மருந்தை உட்கொண்டதால் கு… — phocomelia
கைகளும் கால்களும் இயல்பற்ற வளர்ச்சி அடைதல், மிகை வளர்ச்சி பெறல் — acrometagenesis
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் பெண்களிடம் கருவுறுதலின்றி மாதவிடாய் உண்டாகிறது. இதனால் இரத்தப் போக்கு அதிகமாகும் — anovular
பாலுறவு கொள்வதில் இயல்பான விருப்பம் இல்லாதிருத்தல். பெரும்பாலும் பெண்களுக்கு இந்நோய் உண்டாகிறது — Frigidity