கோர உறுப்புத் திரிபு

kōra uṟupput tiripu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைகளும், கால்களும் திரிபடைந்து கடல் நாய் (சீல்) போன்று தோற்றமளித்தல். 1960-களில், கருவுற்ற பெண்கள் தாலிடோமைடு என்ற மருந்துச் சந்தைக்குப் புதிதாக வந்த துயிலுாட்டும் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் இத்தகை உறுப்புத் திரிபுடன் பிறந்தன — phocomelia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கை கால் வளர்ச்சியின்மை, கை-கால் உருப்பெறாமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 847)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pyrtyv6b/

தமிழ்
“கோர உறுப்புத் திரிபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyrtyv6b/
APA
Oliyon Research. (2026). கோர உறுப்புத் திரிபு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pyrtyv6b/
MLA
"கோர உறுப்புத் திரிபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyrtyv6b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment