{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pyrtyv6b/", "data": {"id": "pyrtyv6b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pyrtyv6b/", "kind": "word", "headword": "கோர உறுப்புத் திரிபு", "romanization": "kōra uṟupput tiripu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:25.630937+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கைகளும், கால்களும் திரிபடைந்து கடல் நாய் (சீல்) போன்று தோற்றமளித்தல். 1960-களில், கருவுற்ற பெண்கள் தாலிடோமைடு என்ற மருந்துச் சந்தைக்குப் புதிதாக வந்த துயிலுாட்டும் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் இத்தகை உறுப்புத் திரிபுடன் பிறந்தன", "needs_definition": false, "gloss_en": "phocomelia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கை கால் வளர்ச்சியின்மை", "கை-கால் உருப்பெறாமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 847"}]}}