தேடல் · Search: கையெழுத்து அறிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஒரு கையெழுத்தைச் சோதிக்க அல்லது தரவு உள்ளடக்கத்தைக் கண்டறிய கணினி கட்டுப்பாட்டு துண் ணாய்வுச் சாதனம் (ஸ்கேனர்) மூலம் கையெழுத்தை நுண் ணாய்வு (ஸ்கேனிங்) செய்வது — handwriting recognition
கையெழுத்துவைத்தல் kaiyeḻuttuvaittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கையெழுத்துப்போடுதல்
கையெழுத்து kaiyeḻuttu பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் கைப்பட எழுதிய எழுத்துகள்
கையரித்தல் kaiyarittal வினைச்சொல் · Verb similar
தேடுதல்
கையறிதல் kaiyaṟital பெயர்ச்சொல் · Noun similar
பழக்கமாதல்
கையுறையெழுதுதல் kaiyuṟaiyeḻututal பெயர்ச்சொல் · Noun similar
விவாக முதலியவற்றில் மொய்க்கணக்கெழுதுதல்
கையெறிதல் kaiyeṟital பெயர்ச்சொல் · Noun similar
கைகொட்டுதல்
கையெழுத்துப்போடுதல் kaiyeḻuttuppōṭutal பெயர்ச்சொல் · Noun similar
கையொப்பமிடுதல்