தேடல் · Search: கையடக்கக் கணினி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

கையகக் கணினி kaiyakak kaṇiṉi variant
எடுத்துச்செல்லக்கூடிய, பேட்டரியால் இயங்கும் கணினி. பேசிக் மொழி மூலம் நிரலாக்கத் தொடர் அமைத்து பலவகையான பணிகளுக்குப் பயன்படுத்தலாம். Packet Computer என்றும் அழைக்கப்படுகிறது — hand-held computer
கையடக்கம் kaiyaṭakkam பெயர்ச்சொல் · Noun similar
(கை+அடக்கம்)
கையாண்மைக் கணினி kaiyāṇmaik kaṇiṉi similar
கையில் எளிதாக எடுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்ட கணினி. உருவ அளவு சிறிதாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும். கையேட்டுக் கணினி, மடிக் கணினி, உள்ளங்கைக் கணினிகளை இவ்வகையில் அடக்கலாம் — portable computer
ககணி kakaṇi பெயர்ச்சொல் · Noun similar
வானநூலறிந்தோன்
கணினி kaṇiṉi பெயர்ச்சொல் · Noun similar
thumb|140px|right|கணினியின் மாதிரிப் படம் — computer
கையாண்மைத் கணினி kaiyāṇmait kaṇiṉi similar
கையில் எளிதாக எடுத்துச் செல்லுமாறு வடிவமைக் கப்பட்ட கணினி, உருவ அளவு சிறிதாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும். கையேட்டுக் கணினி, மடிக்கணினி, உள்ளங்கைக் கணினிகளை இவ் வகையில் அடக்கல… — portable computer
பையளவுக் கணினி paiyaḷavuk kaṇiṉi meaning
கையில் கொண்டு செல்லக்கூடிய கையடக்கக் கணினி. விண்டோஸ் சிஇ என்னும் இயக்க முறைமையில் செயல்படும் இக்கணினியில், மேசைமேல் கணினியில் செயல்படும் அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளையும் இயக்க முடிய… — pocket computer
கணினிக்கு அதிகப்படியான செயல்பாடுகளைச் சேர்க்க விரிவாக்கப் பலகை வும் அல்லது புதிய வளங்களைச் சேர்க்கவும் அதன் முதன்மையான தரவு பரிமாற்றப் பாதையில் (பாட்டையில்) செருகப்படும் ஒரு மின் கற்றுப்… — expansion board
இடைநிறுத்தக் கட்டளை iṭainiṟuttak kaṭṭaḷai meaning
விண்டோஸ் 95/98 இயக்கமுறைமைகளில் மின்சாரத்தைச் சிக்கன மாகச் செலவழிக்க வகை செய்யும் ஒரு வசதி. கையடக்கக் கணினிகளில் இருந்த இவ்வசதி பிறவகைக் கணினிகளிலும் இன்றுள்ளன. தொடங்கு (start) பட்டி… — suspend command
சிறு கையேட்டுக் கணினி ciṟu kaiyēṭṭuk kaṇiṉi meaning
குறைந்த எடையுள்ள கையேட்டுக் கணினி. கணினிகள் இலேசாக ஆகும்போது, கையேட்டுக் கணினிகள் 1 முதல் 2 கிலோக்களும் கையேடு 3 முதல் 4 வரை எடை கொண்டிருக்கும் — sub-notebook
செயலாண்மை தகவல் முறைமை ceyalāṇmai takaval muṟaimai meaning
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system
கையடக்கக் கணினிகளில் பயன்படுத்தப்படும் தட்டை வடிவத் திரைக்காட்சி. கிடைமட்ட, செங்குத்து மின்முனை தொகுதிகளுக்கு இடையே நியான் வாயு நிரப்பப்பட்டிருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு முனை மி… — gas discharge display