விரிவாக்கப் பலகை
virivākkap palakai
பொருள்கள் · Senses
1.
கணினிக்கு அதிகப்படியான செயல்பாடுகளைச் சேர்க்க விரிவாக்கப் பலகை வும் அல்லது புதிய வளங்களைச் சேர்க்கவும் அதன் முதன்மையான தரவு பரிமாற்றப் பாதையில் (பாட்டையில்) செருகப்படும் ஒரு மின் கற்றுப் பலகை. நினைவகச் சில்லுகள், இயக்கக் கட்டுப்படுத்திகள், ஒளிக்காட்சி இணைநிலை மற்றும் நேரியல் துறைகள், அக இணக்கிகள் போன்றவை இவ்வகையில் அடங்கும். மடிக்கணினி மற்றும் ஏனைய கையடக்கக் கணினிகளில் பொருத்தப்படும் விரிவாக்கப் பலகைகள் பற்று அட்டை (credit card) வடிவில் இருக்கும். இவை பீசி அட்டைகள் எனப்படுகின்றன. இவை கணினியின் பின்பக்கம் அல்லது பக்கவாட்டில் பொருத்தப்படுகின்றன.
— expansion board
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qeknf9ch/
தமிழ்“விரிவாக்கப் பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qeknf9ch/APA
Oliyon Research. (2026). விரிவாக்கப் பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qeknf9ch/MLA
"விரிவாக்கப் பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qeknf9ch/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment