தேடல் · Search: கைநடுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

கைநடுக்கம் kainaṭukkam பெயர்ச்சொல் · Noun
(கை+நடுக்கம்)
கல்லீரல் நோய்களின் முற்றிய நிலையில் உண்டாகின்ற சூழ்நிலை மாற்றத்திற்கு முந்தைய காலத்தில் கைகளில் ஏற்படும் கட்டுப்பாடற்ற நடுக்கம் — asterixis
கையுழற்றி kaiyuḻaṟṟi பெயர்ச்சொல் · Noun variant
கைநடுக்கம்
குலைநடுக்கம் kulainaṭukkam பெயர்ச்சொல் · Noun similar
அச்சத்தில் உடல் முழுவதும் காணும் நடுக்கம் — to extremely shiver in fear
கடுகம் kaṭukam பெயர்ச்சொல் · Noun similar
கார்ப்பு
கடுக்கம் kaṭukkam பெயர்ச்சொல் · Noun similar
விரைவு
கைநாட்டு kaināṭṭu பெயர்ச்சொல் · Noun similar
தற்குறிக்கீறல். — thumb impression of an illiterate person
கைந்நாகம் kainnākam பெயர்ச்சொல் · Noun similar
(கை+நாகம்)
கடும் நடுக்கம் kaṭum naṭukkam similar
coarse tremor
கள்ளத்தூக்கம் kaḷḷattūkkam பெயர்ச்சொல் · Noun similar
பொய்யுறக்கம்
தசை நடுக்கம் tacai naṭukkam similar
நச்சுக் காய்ச்சல் (டைஃபாய்டு) போன்ற கடுங்காய்ச்சலின்போது, மணிக்கட்டின் தசைகளும் தசை நாண்களும் நடுக்கமுறுதல் — subsultus
தலைநடுக்கம் talainaṭukkam பெயர்ச்சொல் · Noun similar
தலையாட்டம்
பிணத்தூக்கம் piṇattūkkam பெயர்ச்சொல் · Noun similar
கடுநித்திரை
கைநாட்டுதல் kaināṭṭutal வினைச்சொல் · Verb similar
(கை+நாட்டு+தல்)
கைநுணுக்கம் kainuṇukkam பெயர்ச்சொல் · Noun similar
(கை+நுணுக்கம்)
கடுக்கை kaṭukkai பெயர்ச்சொல் · Noun similar
கொன்றைமரம்
காதுகை kātukai similar
கொல்லுகை
நடுக்கம் naṭukkam பெயர்ச்சொல் · Noun similar
நடுங்குகை