தேடல் · Search: கேளா ஒலியியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

Ultrasonics
கேட்பொலியியல் kēṭpoliyiyal பெயர்ச்சொல் · Noun similar
கேட்பொலி குறித்த இயல். — acoustics
கேளாஒலி kēḷāoli similar
மனிதர்கள் கேட்கும் அளவுக்கு அதாவது 20 கிலோ ஹெர்ட்சுக்குமேற்பட்டது — ultrasonic
கட்டிட ஒலியியல் kaṭṭiṭa oliyiyal similar
அரங்கு ஒன்றினுள் ஒலி தெளிவாகக் கேட்பதற்குரிய நிபந்தனைகளை இத்துறை கூறுகிறது — architectural acoustics
நேரிலா ஒளியியல் nērilā oḷiyiyal கட்டுரை · article similar
ஒலியியல் oliyiyal பெயர்ச்சொல் · Noun similar
மொழியியல், மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை. — phonetics , [2 acoustics
ஒளியியல் oḷiyiyal பெயர்ச்சொல் · Noun similar
ஒளியையும் பார்வையையும் குறித்த இயற்பியலின் பிரிவு; பொதுவாக, அகச்சிகப்புக் கதிர், கண்ணுறு ஒளி, புறஊதாக் கதிர் ஆகிய மின்காந்த அலைகளின் பண்புகள் குறித்த இயல்
மீவொலி இயல் mīvoli iyal meaning
அதிக அதிர்வெண்ணுள்ள ஒலி அலைகளைப் பற்றி ஆராயுந்துறை. இயற்பியலின் ஒரு பிரிவு. கேளா ஒலியியல் என்றும் கூறப் பெறுவது — ultrasonics
உண்மை நேர வடிவக்காட்சி uṇmai nēra vaṭivakkāṭci meaning
ஒரு வேகமான செய்முறை நிகழ்வினை நுண் நொடிகளில் காட்சியாகக் காணுதல். இதற்கு பி பிரிவை கேளா ஒலியியல் போன்ற மிக விரைவான தகவல் உய்த்துணரும் செய்முறை தேவைப்படுகிறது. — real time imaging