ஒளியியல்

oḷiyiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளியையும் பார்வையையும் குறித்த இயற்பியலின் பிரிவு; பொதுவாக, அகச்சிகப்புக் கதிர், கண்ணுறு ஒளி, புறஊதாக் கதிர் ஆகிய மின்காந்த அலைகளின் பண்புகள் குறித்த இயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளியியல்)
2.
ஒளிக்கதிர்கள் பற்றியும் கண்பார்வையுடன் அவற்றின் தொடர்பு குறித்தும் ஆராயும் அறிவியல் — optics
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கண்ணொளி யியல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 771)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tvbgjtnu/

தமிழ்
“ஒளியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvbgjtnu/
APA
Oliyon Research. (2026). ஒளியியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tvbgjtnu/
MLA
"ஒளியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvbgjtnu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment