தேடல் · Search: கூழ்ம ஆய்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
பழைய எலும்புருக்கி நோய் மருந்தின் பாகு வடிவம். இது குழந்தைகளுக்குத் தோளெலும்பு களுக்கிடையில் செலுத்தப்படுகிறது. அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுமானால், நோய் இருக்கிறது என்று பொருள் — jelly test
மண்ணீரல், மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய்வகை
கரைசல் அல்லது தொங்கலிலுள்ள பொருள். இதன் துகள்கள் பெரியவையாக இருப்பதால், கரிமப்படலத்தின் வழியே அவை செல்லா. ஒ. gel, sol — colloid