தேடல் · Search: கூழ்மம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
கூழ்மம்
kūḻmam
கரைசல் அல்லது தொங்கலிலுள்ள பொருள். இதன் துகள்கள் பெரியவையாக இருப்பதால், கரிமப்படலத்தின் வழியே அவை செல்லா. ஒ. gel, sol — colloid
கரைந்த நிலையினும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாக் கூழ்நிலைப் பொருள் — colloid
மண்ணீரல், மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய்வகை
குல்மம்
பல நிறுவனங்கள் சேர்த்த குழு
கணியக் கூழ்மங்களால் (பிளாசம் கொலாய்ட்ஸ்) உருவாகும் கூழ்மப் படல பரவு அழுத்தம் — oncotic pressure
1. நெகிழ்வுடைய, வார்க்கப்படும் சக்திபடைத்த 2. ஒரு குழிவறை அல்லது வார்ப்பு உருவமைக்க உதவும் ஒரு செயற்கை சேர்மப்பொருள் — plastic
கூழ்மத்தங்கம் — colloid gold
வைரஸ் தொற்றுகளால், இயல்பற்ற பெரிதான நிண அணுக்கள் நுரைய உயிரணுக் கூழ்மம் மற்றும் பருவெட்டான உயிரணு இனக்கூறு — virocyte
கொள்ளக்/பெற்றிருக்கக்/அடங்கிய/கூடியக் கலன்,
1. பிறழ் வளர்ச்சி. 2 ஒரு உயிரணுவின் முன்கணியம் (உயிர்க்கூழ்மம்) — paraplasm
ஒரு வெளுப்பு நிற அணுக்கூழ்மம் கொண்ட இயக்குநீர்களை உருவாக்கும் பைனியல் சுரப்பியின் முக்கிய உயிரணு — pinealocyte
பனிக்கூழ், பனிக்கூழ்மம்
சிறுநீரக அணுப்புற்றில் காணப்படும் பெரிய உயிரணு, அதில் அணுக் கணியம் கூழ்மம் தெளிவான, கொழுவிய, கிளைக்கோஜன் பொதிந்து கூர்வளை ஒரங்கள், சிறுநிறமிகை உயிரணு உள்ளன. அவை கட்டுகளாக வரிசைய… — vegetable cell
1. உயிர்க்கருவைச் சூழ்ந்துள்ள அணுக்(கூழ்மம்) கணியம். 2. அச்சிழை மற்றும் இழைமப் பிரிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நரம்பணுவின் அணு மெய்மம், 3. பல்லுரு இழை தவிர்த்த, (வேர்க்) காழ்க் கருக்கள் — perikaryon
ஒரு அமீபாவிலுள்ள கூழ்மம் போன்ற உட்பொருளுடைய அகக்குழ்மத்தின் வெளிப்புறப் பகுதி — plasmagel
ஒரு உயிரணுவின் (உட்கூழ்மம்) முன்கணியத்துக்குள் உருவாகி உள்ள சிறுகுழிவறை vacuum extractor : வெற்றிட இழு சக்திவழி குழந்தையை வெளியேற்றல் கருவை வெளியேற்றல், கருவதத்திலிருந்து குழந்தை… — vacuole
கண்ணாடி போன்ற, தெளிவான, ஒளி ஊடுருவும் கூழ்மம் — vitreous