தேடல் · Search: குழுஉக்குறி முகவரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

குறியீட்டு முகவரி kuṟiyīṭṭu mukavari variant
குறியீடுகளின் மூலம் கூறப்படும் முகவரி. கணினியால் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பாக தொகுப்பியினால் முழு முகவரியாக மாற்றப்படுவது. நிரல் தொடர் அமைப்பவருக்கு எளியது — symbolic address
குழுஉக்குறி kuḻuukkuṟi similar
ஒரு கூட்டத்தார்க்குள் ஒரு பொருளைக் குறிக்க வழங்கிக் கொள்ளும் சொல்
குழூஉக்குறி kuḻūukkuṟi பெயர்ச்சொல் · Noun similar
சிற்சில குழுக்களுள் வழங்கும் சங்கேத மொழி
குறிப்பிட்ட முகவரி kuṟippiṭṭa mukavari similar
specific address
குறியிட்ட முகவரி kuṟiyiṭṭa mukavari similar
மாறு முகவரி — indexed address
குலுக்குக்காரி kulukkukkāri பெயர்ச்சொல் · Noun similar
காண்க: குலுக்கி