தேடல் · Search: குலுக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
37 இல் 1–25 · 1–25 of 37
உடலின் துடிப்பாட்டம், உடலின் குதியாட்டம், தடுமாறுதல், தள்ளாடுதல் — founce
குலுக்குவதன் மூலம் ஒரு சீட்டைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் வழங்கும் விளையாட்டு — lottery
விதைநெல் முதலிய தானியங்களைச் சேமித்து வைக்க பயன்படுத்தப் படும் ஒரு வகை மண்கலம்; குதிர்
grouping
வேகமான கதியுள்ள குதிரை
கோட்டான்; ஆந்தை; மறைவு
கட்டுக்கு அகப்படாத ஒன்று (எ.கா. கட்டுக்கு அகப்படாத மாடு).
கீரைச்செடி
உரல் (அக. நி.)
கொள்ளி
கோட்டான்
குயில்
பிலுக்குபவள்
கணையப் பகுதியின் ஆல்ஃபா உயிரணுக்களில் உற்பத்தியாகும் இயக்குநீர் (ஹார்மோன்). இது கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றி, உணவு உண்ட போது இரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு மீறிக் குறைந்து விடாமல் தடு… — glucagon
காண்க: குலுக்கி
பெருவாகை
உபதாளம் ஐந்தனுள் ஒன்று
வருத்தம் : துன்பம்
விருப்பம்
மக்கட் சமுதாயம்
வளவைக் குறுக்குகிற அல்லது சுருக்குகிற திறன் — contractility
குறுக்கம் என்பது, ஒரு சொல்லின் சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது. — abbreviation
சாதிலிங்கம்
கொள்ளு (திவாகர நிகண்டு)
குல்மம்