தேடல் · Search: குறை நாடித் துடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

நாடித் துடிப்பை உணர முடியாமை. நாடித்துடிப்பு குறைவாக இருத்தல் — acrotism
இதயத்தின் இடது கீழறை சுருங்குவதால் தமனிகளுக்குக் கடத்தப்படும் துடிப்பு: குருதிக் குழாய். அதிர்வு, மணிக் கட்டில் கை வைத்து இந்தத் துடிப்பை அறியலாம் — pulse
சில நோய் நிலைகளில் உண்டாகும் இரட்டை நாடித் துடிப்பு அலகு. இது அளவுக்கு அதிகமாக மருந்து கொடுப்பதாலும் உண்டாகிறது — pulsus bigeminus
நாடித் துடிப்பு nāṭit tuṭippu similar
இதயத்தின் துடிப்பினால் உண்டாகும் துடிப்பு — sphygmus
நாடித்துடிப்பு nāṭittuṭippu similar
இதயத்திலும், இரத்த நாளங்களிலும் இரத்தம் துடித்தல் — beat