தேடல் · Search: குறுநாடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 1–25 · 1–25 of 34

நுண்தமனி nuṇtamaṉi variant
ஒரு தமனியோடு இணையும் ஒரு நுண்தமனி, தமனிகளிலிருந்து குருதி நாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும் — arteriole
குருநாடி kurunāṭi பெயர்ச்சொல் · Noun similar
நாடிகொண்டு நோயியல்பு அறியும் வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல்
குருநாடு kurunāṭu பெயர்ச்சொல் · Noun similar
குருவமிசத்தார் ஆண்டதேசம்
குருநாதன் kurunātaṉ பெயர்ச்சொல் · Noun similar
பரமகுரு
குறுநடை kuṟunaṭai பெயர்ச்சொல் · Noun similar
குறுகிய நடை ; சிறுநடை
குறுந்தடி kuṟuntaṭi பெயர்ச்சொல் · Noun similar
சிறிய கோல்
குருநாள் kurunāḷ பெயர்ச்சொல் · Noun similar
தேவகுருவுக்குரியது. வியாழக்கிழமை
குறுணல் kuṟuṇal பெயர்ச்சொல் · Noun similar
குறுநொய்
குறுணை kuṟuṇai பெயர்ச்சொல் · Noun similar
குறுநொய்
குறுநர் kuṟunar பெயர்ச்சொல் · Noun similar
களைபறிப்போர்
குருதிநாடி kurutināṭi similar
தமனிகளிலிருந்து குருதிநாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும் — arterioles
குருக்கத்தி kurukkatti பெயர்ச்சொல் · Noun similar
மாதவிக் கொடி
குருபத்தி kurupatti பெயர்ச்சொல் · Noun similar
குருவினிடங்கொள்ளும் அன்பு
குறுக்கடி kuṟukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
குறுக்குவழி
குறுக்காட்டி kuṟukkāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
குறுக்காட்டி = குறுக்கு + ஆட்டி
குறுநணி kuṟunaṇi பெயர்ச்சொல் · Noun similar
சிறுநட்பு
கூறுமதி kūṟumati வினைச்சொல் · Verb similar
கூறு, கூறுவாயாக, கூறுக
குருட்டுக்கண்ணாடி kuruṭṭukkaṇṇāṭi பெயர்ச்சொல் · Noun similar
முகந்தெரியாத கண்ணாடி
குருநாத்தகடு kurunāttakaṭu பெயர்ச்சொல் · Noun similar
ஒளியுள்ள ஒரு வகை மெல்லிய வர்ணத்தகடு
குறுகுறுநடத்தல் kuṟukuṟunaṭattal வினைச்சொல் · Verb similar
குறுகக்குறுக நடந்து செல்லுதல்
குறுநாத்தகடு kuṟunāttakaṭu பெயர்ச்சொல் · Noun similar
பொன்போல் ஒளியுள்ள மெல்லிய தகடு
குறுனாத்தகடு kuṟuṉāttakaṭu பெயர்ச்சொல் · Noun similar
முலாம் பூசின தகடு
குருநகை kurunakai பெயர்ச்சொல் · Noun similar
புன்சிரிப்பு
குரும்பட்டி kurumpaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
தென்னை பனைகளின் குரும்பை
குறுநகை kuṟunakai பெயர்ச்சொல் · Noun similar
புன்சிரிப்பு