தேடல் · Search: குறியீட்டு வரிகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
ஒரு நிரலின் நீளத்தை அளவிடும் முறை. சூழ்நிலையைப் பொறுத்து, ஒரு குறிமுறை வரி என்பது நிரலின் ஒவ்வொரு வரியையும் குறிக்கலாம் (வெற்று வரிகள், விளக்கவுரை உட்பட). சிலவேளைகளில் கட்டளை வர… — lines of code
அடையாளங்கள். எ-டு இலிங்கம், திருநீறு, உருத்திராக்கம், இராமம்.
இதிலுள்ள நான்குபடிகள் பின்வருமாறு : 1) தொடக்க மதிப்பு தொடங்கும் பொழுது, இம்மாறி முழு எண்ணாகவே இருக்கும். 2) இம்மாறியின் மின்னோட்டமாறி, இறுதி மதிப்போடு ஒப்பிடப்பட வேண்டும். திரும்பத்த… — index variable, steps in
பெயரிடுதல்
மூல மொழியில் நிகழ்நிரலை எழுதுதல் — symbolic programming
மோசமான செயல்முறைப்படுத்துதல்/உத்தி அல்லது அடிக்கடி செய்த மாற்றமைவுகள் காரணமாக ஒரு செயல் முறையில் விட்டு விடப்பட்டுள்ள தேவைக்கு மிகையான குறியீட்டு வரிகள். — dross
எந்திரக் குறியீடு அல்லது செயல்படுத்தக்கூடிய கோப்புடன் இணைக்கப்படக்கூடிய குறியீட்டு வரிகள் — object file