தேடல் · Search: குறிப்பிலா இரைச்சல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

வீச்சுக்கும் நேரத்துக்கும் (Amplitude and Time) தொடர்பில்லா சமிக்கை. ஒழுங்கு வரிசை யில்லாப் பல அலைவரிசைகளின் கலப்பு. குறிப்பிட்ட தோரணி கொண்டதாகவோ, முன்னறியக் கூடியதாகவோ இருக்காது — random noise
குறிபிழைத்தல் kuṟipiḻaittal வினைச்சொல் · Verb similar
குறிதவறுதல்
குறிப்பிலா kuṟippilā similar
குறிப்பின்றி நிகழும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. எடுத்துக்காட்டாக, குறிப்பிலா மாதிரியம் என்பது, ஏதேச்சையாக நிகழும் நிகழ்வுகளையும், திட்டமிட்ட நிகழ்வுகளையும் கடைக்கில் எடுத்துக் க… — stochastic
குறைச்சல் kuṟaiccal பெயர்ச்சொல் · Noun similar
குறைவு
குறைச்சால் kuṟaiccāl பெயர்ச்சொல் · Noun similar
குறை உழவு
கூரைச்சால் kūraiccāl பெயர்ச்சொல் · Noun similar
மணப் பந்தலில் வைக்கும் தண்ணீர்ச்சால்