தேடல் · Search: குருத்தெலும்புக் கட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

குருத் தெலும்பில் உண்டாகும் கடுமையற்ற கட்டி இது எந்த எலும்பில் உண்டாகிறதோ அதன் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும் — ecchondroma
குருத்தெலும்பில் உண்டாகும் கடுமையாக இராத கழலை. இதனை அகற்றிய பின்பும் மீண்டும் ஏற்படலாம் — chondroma
குருத்தெலும்பு kuruttelumpu பெயர்ச்சொல் · Noun similar
உடலில் இணைப்பேற்படுத்தும் கெட்டியான நார்ப்பொருளால் ஆன திசுவால் ஆன, எலும்புபோன்ற ஆனால் வளையக்கூடிய உடல் அமைப்புப் பகுதி. மாந்தர்களில் புறக் காது, மூக்கு, விலா எலும்பு போன்ற பகுதிகளும், …
குரல்வளைக் குருத்தெலும்பு, கேடயக் குருத்தெலும்புக் குருத்துகளின் வழியாகக் கீறல் — cricothyroid
cartiloginous
Chondrolysis
எலும்பையும் குருத்தெலும்பையும் பாதிக்கும் நோய் — osteochondropathy
chondrodynia
மூட்டுகளில் சிறிதே அசையும் மூட்டு, பா. joint, pu — symphysis
கணு நீங்கலாகக் குருத்தெலும்பு முழுவதையும் மூடிக்கொள்ளும் சவ்வு — perichondrium
இழைமத் திசு மற்றும் குருத்தெலும்பில் உண்டாகும் கட்டி — fibrochondroma
ஒரு எலும்பினுள் உள்ள ஒரு உக்கிரமல்லாத எலும்பு மற்றும் குருத்தெலும்புக் கட்டி — osteoenсhondroma
எலும்பு போன்ற உக்கிரமல்லாத கட்டி — osteochondroma
குருத்தெலும்பு அழற்சி — chondritis
ஒரு குருத்தெலும்பு மூட்டில், ஒரு படிகக் குருத்து அல்லது நார்க் குருத்தெலும்பு இணைப்புப் பொருளாயிருத்தல். — synchondrosis
chondral
cartilaginoid
குருத்தெலும்பையும் அறுவைச் சிகிச்சை மூலம் பிளத்தல் — chondrotomy
Cartilage
குருத்தெலும்பு உருவாதல் — chondrosis
தண்டெலும்பிலுள்ள முதிரா எச்சங்களிலிருந்து உண்டாகும் உக்கிரமான கட்டி. இது, இடுப்படி முக்கோண முட்டெலும்பு சார்ந்த புனித குத எலும்புப் பகுதியிலுள்ள பத்து எலும்புத்தொகுதியில் ஐந்தாவது, ஆற… — chordoma
குருக்கத்தி kurukkatti பெயர்ச்சொல் · Noun similar
மாதவிக் கொடி
குறுக்கடி kuṟukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
குறுக்குவழி
குறுக்காட்டி kuṟukkāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
குறுக்காட்டி = குறுக்கு + ஆட்டி
நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ்செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல், ஸ்வீடிஷ் மருத்துவர்கள் காயமுற்ற முழங்கால் மூட்டுகளைப் பல் நோயாளிகளிடம் நன்கு பழுதுபார்த்… — cartilage culture