தேடல் · Search: குருத்தெலும்பாலான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

cartiloginous
குருத்தெலும்பு kuruttelumpu பெயர்ச்சொல் · Noun similar
உடலில் இணைப்பேற்படுத்தும் கெட்டியான நார்ப்பொருளால் ஆன திசுவால் ஆன, எலும்புபோன்ற ஆனால் வளையக்கூடிய உடல் அமைப்புப் பகுதி. மாந்தர்களில் புறக் காது, மூக்கு, விலா எலும்பு போன்ற பகுதிகளும், …
குருத்தெலும்பு உருவாதல் — chondrosis
குருத்தெலும்பில் உண்டாகும் கடுமையாக இராத கழலை. இதனை அகற்றிய பின்பும் மீண்டும் ஏற்படலாம் — chondroma
எலும்பையும் குருத்தெலும்பையும் பாதிக்கும் நோய் — osteochondropathy
நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ்செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல், ஸ்வீடிஷ் மருத்துவர்கள் காயமுற்ற முழங்கால் மூட்டுகளைப் பல் நோயாளிகளிடம் நன்கு பழுதுபார்த்… — cartilage culture
chondrodynia
மூட்டுகளில் சிறிதே அசையும் மூட்டு, பா. joint, pu — symphysis
குருத் தெலும்பில் உண்டாகும் கடுமையற்ற கட்டி இது எந்த எலும்பில் உண்டாகிறதோ அதன் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும் — ecchondroma
கணு நீங்கலாகக் குருத்தெலும்பு முழுவதையும் மூடிக்கொள்ளும் சவ்வு — perichondrium
குரல்வளை மூடி kuralvaḷai mūṭi meaning
குரல்வளையைப் பாதுகாக்கும் உறுப்பு. இம்மூடி குருத்தெலும்பாலானது. உணவு அல்லது நீர் செல்லும்பொழுது மட்டும் இது மூடி இருக்கும் — epiglottis