தேடல் · Search: குருதி வடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

தமனியை வெட்டி அல்லது ஊசியால் துளையிட்டு இரத்தத்தை வடிய விடுதல் — arteriotony
குருதியை வடிக்கும் மருத்துவத்தில் வல்லுநர் — phlebotomist
காயம்பட்ட அல்லது வெட்டுப்பட்ட இரத்த நாளத்திலிருந்து இரத்தம் வெளியேறுதல் — bleeding
மருத்துவ முறைப்படி குருதியை வடித்தல் — blood letting
குருதி வடிநீர் kuruti vaṭinīr similar
உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை நோயைக் குணப்படுத்தும் பொருளாகப் பயன்படுத்தப் படும் விலங்கின் குருதி நிணநீர் — serum
ஒரு நாளத்தில் இருந்து இரத்தம் வெளியேற்றப்பட்டதும், பெரிதும் உகந்ததொரு வெப்பநிலையில் பொருத்தமானதொரு ஊடகத்தில் இரத்தம் பெருக்கமடையுமாறு செய்யப்படுகிறது. இதனால் உள்ளடங்கிய உயிரிகள் பெருக்க… — blood culture
குருதி வகை kuruti vakai similar
group, blood
குருதி வங்கி kuruti vaṅki similar
குருதியைச் சேமித்து வைத்து வேண்டிய பொழுது பயன்படுத்துவது.ஒ. fransfusion — blood bank
blood sinus
குருதிப்புனல் kurutippuṉal பெயர்ச்சொல் · Noun similar
இரத்த ஆறு. — river of blood (literal), stream of blood, bloodbath, blood (self) sacrifice fo…
குருதிவாரம் kurutivāram பெயர்ச்சொல் · Noun similar
செவ்வாய்க்கிழமை
சிரை அறுவை cirai aṟuvai meaning
இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயை வெட்டியெடுக்கும் அறுவை மருத்துவம் — phlebectomy