தேடல் · Search: குருதி பழச்சர்க்கரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

குளுக்கோஸ் kuḷukkōs variant
கொடி முந்திரி அல்லது திராட்சைப் பழத்தி லிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, இது நுரையீரலில் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப் படுகிறது. — glucose
சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு, இது இயல்பான வரம்பளவுகளுக்குள் மாறுபடுகிறது. இதன் அளவினை பல்வேறு செரிமானப் பொருள்களுள் (என்சைம்) இயக்குநீர்களும் (ஹார்மோன்), கட்டு… — blood sugar
குருதியில் சர்க்கரை kurutiyil carkkarai பெயர்ச்சொல் · Noun similar
குருதியில் சர்க்கரை (பெ)
பழச் சர்க்க ரை paḻac carkka rai similar
Fructose
பழச் சர்க்கரை paḻac carkkarai similar
கரையக் கூடிய தனியொரு சர்க்கரைப் பொருள். இது உடலில் நீர் வற்றிப்போதல், அதிர்ச்சி போன்ற நிலைகளில் நரம்பு ஊசிமூலம் செலுத்தப்படுகிறது — dextrose
பழச்சர்க்கரை paḻaccarkkarai similar
பல்வேறு இனிப்புக் கனிகளில் காணப்படும் சர்க்கரைப் பொருள். தேன், கரும்பு ஆகியவற்றில் உள்ள சர்க்கரை இதில் அடங்கும் — laevulose, levulose
இரத்தத்தில் சர்க்கரை இல்லாமை — aglycone
நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் வீத அளவைக் கண்டறிதல். இது நீரிழிவு நோயாளிகளுக்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உதவுகிறது. நீரிழிவு நோயாளியின் இரத்த மாதிரிகள் காலை உ… — blood glucose profiles
குருதிக்கறை kurutikkaṟai similar
blood stain