குருதி சர்க்கரை அளவு
kuruti carkkarai aḷavu
பொருள்கள் · Senses
1.
நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் வீத அளவைக் கண்டறிதல். இது நீரிழிவு நோயாளிகளுக்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உதவுகிறது. நீரிழிவு நோயாளியின் இரத்த மாதிரிகள் காலை உணவுக்கு முன்பும், காலை உணவுக்கு 2 மணி நேரம் பின்பும், நண்பகல் உணவுக்கு 2 மணி நேரம் பின்பும், மாலை உணவுக்கு முன்பும், இரவு படுக்கைக்குப் போகும் நேரத்திலும் சில நோயாளிகளுக்கு இரவு நேரத்திலும் எடுக்கப்பட்டுச் சர்க்கரை அளவு கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் நோயாளிக்குரிய மருத்துவ முறை தீர்மானிக்கப்படுகிறது
— blood glucose profiles
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hvhxffk3/
தமிழ்“குருதி சர்க்கரை அளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvhxffk3/APA
Oliyon Research. (2026). குருதி சர்க்கரை அளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hvhxffk3/MLA
"குருதி சர்க்கரை அளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvhxffk3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment