தேடல் · Search: குருதி தடுப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
குருதி வடிவதை நிறுத்தும் மருந்து. குருதி ஒழுக்கு தடுப்பான் — styptic
குருதி நாளத்திற்குள்ளேயே குருதி தேங்கியிருத்தல் — haemostasis
குருதிக்கசிவை நிறுத்தும் கருவி — haemostat
அழுத்திப் பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்தும் கருவி — tourniquet