தேடல் · Search: குருதி ஊனீர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

குருதி நிணநீர் kuruti niṇanīr variant
குருதி உறையும்போது வெளிப்படும் திரவம். இது, உறையவைக்கும் பொருள் இல்லாத உயிரியற் பொருள் (பிளாஸ்மா) ஆகும் — blood serum
நிணநீர் திறந்த குருதியோட்ட மண்டலத்திலுள்ள குருதி முதுகெலும்பிலிகளுக்குரியது. திறந்த குருதியோட்ட மண்டலம் என்பது குழாய் இல்லாத மண்டலம் ஆகும். எ-டு. கரப்பான் — haemolymph
குருடி kuruṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில்லாதவள்
குருட்டீ kuruṭṭī பெயர்ச்சொல் · Noun similar
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
குருதி kuruti பெயர்ச்சொல் · Noun similar
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
குருதி வடிநீர் kuruti vaṭinīr similar
உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை நோயைக் குணப்படுத்தும் பொருளாகப் பயன்படுத்தப் படும் விலங்கின் குருதி நிணநீர் — serum