தேடல் · Search: குருதி உறைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
24 இல் 1–24 · 1–24 of 24
வெளிநாளங்களில் நோய் ஏற்படுவதால் உண்டாகும் குருதியுறைவு நோய். இதனால் அடிக்கடி நொண்டுதல் உண்டாகிறது — Buerger's disease
குருதி உறைவுத் தடுப்பான் பொருளை ஊசி மூலம் செலுத்தி, குருதி உறையாமல் செய்தல் — hirudinise
கட்டியாக உறையக்கூடிய கசிவு ஊனீர் — fibrin
குருதி வடிவதை நிறுத்தும் மருந்து. குருதி ஒழுக்கு தடுப்பான் — styptic
குருதிநாளங்களில் குருதி கட்டுதல் — thrombosis
அளவில் குறைந்த — reduced
குருதி இழுது போன்ற பொருளாதல். குருதி காற்றில் பட்டுத் தெளியமாகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி. திராம்பின், பைபிரிஜோன், கால்சிய உப்பு… — blood clotting
வீங்கிய நாளத்திகுள் குருதி உறைதல் — thromboangiitis
குருதியோட்டத்தில் ஓரிட குருதியுறை கட்டியின் ஒரு துண்டு உடைந்து ஓடி வேறொரு இடத்தில் குருதிக்குழாயை அடைத்தல் — thromboembolism
குருதிக்கட்டு (இரத்தம் உறைதல்) இன்மை என்னும் ஒரு கடுமையான நோய். இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் போதிய அளவு இல்லாமையால் இது உண்டாகிறது. — afibrinogenaemia
குருதிக் குழாய் சிறிது பழுது பட்டாலும் குருதிமிகுதியாக வெளியேறும். மரபு வழிச் சார்ந்தது. ஆண்களிடம் கானப்படும் பால் தொடர்பு நோய் எனலாம் — haemophilia
ஒரு தமனியில் குருதி உறைவுடன் வீக்கம் உண்டாதல். — thromboarteritis
ஒருவகைக் குருதிச் சிவப்பணு. இதில் அயனி, ஈரிணை இரும்பு நிலையிலிருந்து மூவினை இரும்பாக ஆக்சிகரமாகிறது. இது ஆக்சிஜனைக் கொண்டுசெல்ல முடி யாது. இது இரத்தத்தில் பொதுவாகச் சிறு சுவடு… — methaemoglobin
குருதியின் செங்குருமத்தில் காணப்படும் உறைபத்தை ஊக்குவிக்கும் கூறு. குருதியில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுத்தப் படும்போது எதிர்ச்செயல்காட்டாத காரணி "எதிர் செயல் காட்டா உறைமக்காரணி" (R… — Rhesus factor (RH-factor)
மேற்பரப்புப் படலம் சிதைவதால் சிவப்பணுக்களிலுள்ள ஈமோகுளோபின் நீங்குதல் — haemolysis
blood sinus
ஒரு ஒட்டுண்ணி போன்று, இரத்தத்தில் உறையும் — sanguicolous
உடல் கட்டமைப்பு இயல்பு மீறித் திரிபடைந்திருத்தல்; பொருத்தமில்லா உருவ அமைப்பு: உடல் செப்பக் கேடு — malformation
குருதி உறைவில் பங்கு பெறும் தட்டணுக்கள் தட்டணு மிகைப்பு : சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் தட்டணுக்கள் அதிகமாக இருத்தல். இதனால் குருதி நாளங்களினுள் குருதி உறைவு ஏற்படும். — thrombocyte
தொழில் துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படும், மிகுந்த அரிமானத் தன்மை கொண்ட செறிவு மிக்க அமிலம். இதன் 10% கரைசல் குருதி உறைவுக்கு மிக அரிதாகப் பயன்படுத்தப் படுகிறது — sulphuric acid
குருதி உறைவின் உள்ளார்ந்த வழியை உண்டாக்கும் குருதி உறைவுக் காரணி XII — Hageman factor
சிரையில் குருதி உறைவு ஏற்பட்டு சிரையின் சுவர் வீக்கமடைதல் — thrombophlebitis
இரத்தப்போக்குக்கு முன்பு இரத்தப் புரதப் பொருள் கரைதல். பொதுவாக, உடலில் குருதி உறைவுக்கும், இரத்தப் புரதம் கரைவதற்குமிடையே ஒரு சமநிலை இருந்துவரும் — fibrinolysis
பாக்டீ ரியாவினால் உண்டாகாத இதய உள்ளுறை அழற்சி. இது குருதி உறைவு, உறைகட்டி அடங்கிய ஒரதர் இதழ்களின் இரு பக்கத்திலும் கிருமிகளற்ற தசை வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் — marantic endocarditis