இரத்தப் புரதம் கரைதல்

irattap puratam karaital
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தப்போக்குக்கு முன்பு இரத்தப் புரதப் பொருள் கரைதல். பொதுவாக, உடலில் குருதி உறைவுக்கும், இரத்தப் புரதம் கரைவதற்குமிடையே ஒரு சமநிலை இருந்துவரும் — fibrinolysis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfdnn66a/

தமிழ்
“இரத்தப் புரதம் கரைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfdnn66a/
APA
Oliyon Research. (2026). இரத்தப் புரதம் கரைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dfdnn66a/
MLA
"இரத்தப் புரதம் கரைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfdnn66a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment