தேடல் · Search: குருதி உயர் அழுத்தம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

மிக மட்டுமீறி உயர்ந்த இரத்த அழுத்தம். இது மூளை இயக்கம் மற்றும் பல சுரப்பு சார்ந்த காரணங்களால் உண்டாகிறது — hypertension
இரத்த நாளங்களின் சுவர்களில் இரத்தம் உண்டாக்கும் அழுத்தத்தின் அளவு, பொதுவாக இது இதயத்தில் இருந்து குருதி கொண்டு செல்லும் நாளங் களாகிய தமனிகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது. குருதி அ… — blood pressure
முதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை. இஃது இயல்பானவரிடத்து 120க்கும் 80க்கும் இடையே இருக்கும். குருதியழுத்தமானியால் இது மருத்துவரால் அளக்கப்படுவது — blood pressure
உயரழுத்தம் uyaraḻuttam similar
உயர்மின்னழுத்த வேறுபாடு. பலநூறு ஒல்ட்டுகளுக்கு மேல் — high tension