தேடல் · Search: குருதியோட்டத் தேக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

குருதி மட்டுமீறிய அளவில் செறிவு கொண்டிருத்தல். நெஞ்சுப் பைக்குள் குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய சிரையில் தடை ஏற்படுவதால் இது உண்டாகிறது — congestion
குருதியோட்டம் kurutiyōṭṭam similar
flow, blood; gallop
உடலில் இரத்தவோட்டம் நடைபெறும் இயக்கங்கள் — haemodynamics
இரத்தவோட்டம் தேக்கமடைதல். 2. மலத்தேக்கம்: இரைப்பை சரியாகச் சுருங்கி விரியாததால் ஏற்படும் மலச்சிக்கல் — stasis : 1
குருதியோட்ட அளவி kurutiyōṭṭa aḷavi similar
குருதியோட்டத்தை அளக்கும் கருவி — stromuhar
குருதியோட்ட மண்டலம் kurutiyōṭṭa maṇṭalam similar
ஒரே மரபு வழியில் வந்த பரவலாக அமைந்த உயிரணுக்களின் மண்டலம். இது பல முக்கியமான செயல்களைச் செய்கிறது. இது நோய்க்கு எதிராகப் பாது காப்பளிக்கிறது. பித்தநீர் நிறமிகள் உருவாகாமல் தடுக்கிற… — reticuloendothelial system (RES)