தேடல் · Search: குருதியளிப்போர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
சிறுகாயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோயினால், அடிக்கடி குருதியிழப்பு ஏற்பட்டு அவதிப்படும் நோயாளி — bleeder
குருதி அமைப்பு, தோற்றம், வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயுந் துறை — haematology
குருதி உருவாதல், அதன் அமைப் பான்கள், அதன் பணி, குருதி நோய்கள் ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல் — haematology
முதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை. இஃது இயல்பானவரிடத்து 120க்கும் 80க்கும் இடையே இருக்கும். குருதியழுத்தமானியால் இது மருத்துவரால் அளக்கப்படுவது — blood pressure