தேடல் · Search: குருதிக் குலைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் சிதைந்து அதிலுள்ள குருதிச்சிவப்பணு நிறமிகள் வெளிப்படுதல் — haemolysis
வானில் பறக்கும்போது ஒரு விமானத்தின் இறக்கைகளும், சுழலியும் காற்றில் ஏற்படுத்தும் குலைவு — wash
நெகிழ்கை
blood-money
பூச்சிகளின் உறுப்புகளைச் சுற்றியுள்ள குழிகள். பா. haemocoel — haematocoel
haematocrit
குருதிக் குழாயிலிருந்து குருதி வெளியேறல் — haemorrage
இரத்தக் குழி, இரத்த வண்டம் — haematocele
வியர்வைச் சுரப்பி, உமிழ்நீர்ச் சுரப்பி போன்றவற்றின் குருதிக் குழாய் உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி — cylindroma
குலையுறையில் குருதி சேர்ந்திருத்தல் — haemopericardium
இரத்தத்தில் குளுக்கோஸ் இருத்தல் — glycaemia
மேற்பரப்புப் படலம் சிதைவதால் சிவப்பணுக்களிலுள்ள ஈமோகுளோபின் நீங்குதல் — haemolysis
குருதிநாளங்களில் குருதி கட்டுதல் — thrombosis
ஒரு குருதிக் கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதற்கு முன்பு, அந்தக் குருதிக் கட்டிக்குச் செல்லும் குருதிக்குழாய்களின் வழியடைத்தல் — therapeutic embolization
குருதிக் குழாயின் இடை மென்தோல் — media
உண்ணிகளினால் பரப்பப்படும் நச்சுக்கிருமிகளினால் உண்டாகும் குருதிக் குழாய் காய்ச்சல் — ebola
குருதிக் குழாய்கள் தவறாக எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். தோலில் இது செம்புள்ளியாகத் தென்படும் — haemangioma
அடை மிதவை பக்கவாதத்துக்குரிய நிலையில் குருதிக் குழாய்களில் குருதிக்கட்டி வழியடைத்தல் — embolism