தேடல் · Search: குரல்வளை அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

குரல்வளையில் ஏற்படும் வீக்கம் — laryngitis
மூச்சுக் குழலில் ஏற்படும் வீக்கம். தடுமன் போன்ற கிருமி நோய்களின் போது ஏற்படும் — tracheitis
குரல்வளை சுற்றழற்சி kuralvaḷai cuṟṟaḻaṟci similar
குரல்வளையைச் சூழ்ந்து உள்ள திசுக்களின் அழற்சி — perilaryngitis
குரல் வளை kural vaḷai similar
மனிதரின் தொண்டைப் பகுதியின் முன்புறம் இருக்கும் ஒரு சிறிய எடுப்பான திரட்சி. இதுவே குரல் உண்டாக்கும் உறுப்பு — adam's apple
குரல்வளை kuralvaḷai பெயர்ச்சொல் · Noun similar
மிடற்றின் உறுப்பு; மிடறு, கண்டம் தெரியும் கழுத்தின் முன்பாகம்; தொண்டை
குரல்வளை kuralvaḷai கட்டுரை · article similar
குரல்வளை அளவீடு kuralvaḷai aḷavīṭu similar
குரல்வளையை அளவிடுதல் — laryngometry
குரல்வளை ஆய்வு kuralvaḷai āyvu similar
குரல்வளை ஆய்வு கருவி மூலம் குரல்வளையைப் பார்த்து ஆய்வு செய்தல் — laryngoscopy
குரல்வளைக்கூர் kuralvaḷaikkūr similar
கழுத்தின் முன் பகுதியில், குறிப்பாக வயது வந்த ஆண்களிடமுள்ள குரல் வளைப் படைப்பு குரல்வளை மணி இது, சங்குகளைக் குறுத்தெலும்பின் இரு சிறகங்களும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது. — adam's apple
குறை வளர்ச்சி kuṟai vaḷarcci similar
முழுமை பெறாத குறையுற்ற வளர்ச்சி — agenesis
குறைவளர்ச்சி kuṟaivaḷarcci similar
முழுமையற்ற வளர்ச்சி, சீரற்ற வளர்ச்சி — atelia
குரல் வளையிலும் குரல்வளைப்பை தொடரும். மூச்சுக் குழாயிலும் ஏற்படும் வீக்கம் — laryngotracheitis
குடல்வால் அழற்சி kuṭalvāl aḻaṟci similar
குடல் முளை வீக்கம் அல்லது அழற்சி — appendecitis
குடல்வால் அழற்சி kuṭalvāl aḻaṟci கட்டுரை · article similar
குரல்வளையுள் kuralvaḷaiyuḷ similar
intrauterine : கருப்பையுள் : கருவுறுவதைத் தடுக்கக் கருப்பையுள் செருகப்படும் சாதனம். — intratracheal
குலையுறை அழற்சி kulaiyuṟai aḻaṟci similar
நெஞ்சுப்பையை மூடிக் கொண்டிருக்கும் சவ்வு வீங்கி, நீர் வழிதல் — hydropericarditis
குரல் வளை மூடி kural vaḷai mūṭi similar
நாக்கின் பின்புறமுள்ள குருத் தெலும்பின் மெல்லிலை வடிவ முடி இது நாம் விழுங்கும்போது குரல் வளைக்குச் செல்லும் குரல் வளை மூடி வாயிலை அடைத்துக் கொள்கிறது. — epiglottis
குரல்வளை மணி kuralvaḷai maṇi similar
ஆணிடத்துக் கழுத்திற்கு முன்னுள்ள குரல்வளைப் புடைப்பு. தைராய்டு குருத்தெலும்பின் இரு பகுதிகளின் இணைப்பால் உண்டாவது, குரல்வளைக் கூர் என்றும் கூறலாம் — Adam's apple
குரல்வளை மூடி kuralvaḷai mūṭi similar
குரல்வளையைப் பாதுகாக்கும் உறுப்பு. இம்மூடி குருத்தெலும்பாலானது. உணவு அல்லது நீர் செல்லும்பொழுது மட்டும் இது மூடி இருக்கும் — epiglottis
குரல்வளை அடிக்கட்டை kuralvaḷai aṭikkaṭṭai similar
குரல்வளை இரு மூச்சுக் குழாய்களாகப் பிரியும் இடத்தில் உள்ள அடிக்கட்டை (கீல்) வடிவ குருத்தெலும்பு மூலம் முனைப்பாகக் காட்டப்படும் அடிக்கட்டை அமைப்பு — carina
குரல்வளை வீக்கம் kuralvaḷai vīkkam similar
ஒவ்வாமை காரணமாக குரல்வளையில் உண்டாகும் வீக்கம் — laryngoedema
குருதி நாளழற்சி kuruti nāḷaḻaṟci meaning
இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சி… — angiooedema