தேடல் · Search: குப்பைக் கூடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

மெக்கின் டோஷ் ஃபைண்டர் பயன்பாட்டில் குப்பைத் தொட்டிபோல் தோற்றமளிக்கும் ஒரு சின்னம். ஒரு கோப்பினை அழிக்க விரும்பும் பயனாளர் அக்கோப்புக்குரிய சின்னத்தை இழுத்துவந்து குப்பைத் தொட்டியில்விட வேண்டும்… — Trash
குடை kuṭai பெயர்ச்சொல் · Noun similar
வெய்யில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள். — umbrella, parasol, bath (in a pond or river), drill, cut, work through, pain
குட்டை kuṭṭai பெயர்ச்சொல் · Noun similar
குறுணி
குதை kutai பெயர்ச்சொல் · Noun similar
விற்குதை
குப்பை kuppai பெயர்ச்சொல் · Noun similar
பயனில்லாத அசுத்தமான பொருள் — garbage
கூடை kūṭai பெயர்ச்சொல் · Noun similar
பிரம்பு, ஓலை போன்றவற்றால் வேயப்பட்ட கொள்கலன், பொதுவாக மேல்பக்கம் திறந்துக்காணப்படும். — basket
கூட்டை kūṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கூத்துவகை
கூதை kūtai பெயர்ச்சொல் · Noun similar
காற்று
குடைக்கூத்து kuṭaikkūttu பெயர்ச்சொல் · Noun similar
குடையையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனின் ஆடல்
குதிகுடை kutikuṭai similar
1. குடை போன்ற அமைப்பு, வானவூர்திகளிலிருந்து பாதுகாப்பாகத் தரையில் இறங்கப் பயன்படுவது. பயிற்சியாளர்கள் அல்லது போர் வீரர்கள் பயன்படுத்துவது. 2. வாணவெளிக்கலம் காற்றுவெளி வழியாக மீளும்பொ… — parachute
கைகுட்டை kaikuṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கைகுட்டை150px|கைகுட்டை|thumb|right
கைக்குடை kaikkuṭai பெயர்ச்சொல் · Noun similar
(கை+குடை)
கைக்குட்டை kaikkuṭṭai பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - கைக்குட்டை
குதைகுழி kutaikuḻi similar
வெண் சுடர் விளக்கின் அல்லது செருகின் திருகிழைப் பகுதி பொருத்தப்பட் டுள்ள கொள்கலம். இதனைப் பொதுவாக 'ஊர்திக்கொள்கலம்' என்பர் — Socket
குப்பைகூளம் kuppaikūḷam பெயர்ச்சொல் · Noun similar
செத்தை முதலியவற்றின் தொகுதி
குப்பைக் கீரை kuppaik kīrai பெயர்ச்சொல் · Noun similar
சிறுதண்டுக் கீரை