தேடல் · Search: குதச் சுற்றழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

குதவாய் அழற்சி kutavāy aḻaṟci variant
மலக்குடலையும், குதவாயையும் சுற்றி ஏற்படும் வீக்கம் — periproctitis
குடல் சுற்றழற்சி kuṭal cuṟṟaḻaṟci similar
குடலை மூடியுள்ள வயிற்றுள் ளுறையழற்சி — perienteritis
குடல் அழற்சி kuṭal aḻaṟci similar
பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம் — colitis
நாளச்சுற்றழற்சி nāḷaccuṟṟaḻaṟci similar
ஒரு குருதி நாளத்தை சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி — perivasculitis
குரல்வளை சுற்றழற்சி kuralvaḷai cuṟṟaḻaṟci similar
குரல்வளையைச் சூழ்ந்து உள்ள திசுக்களின் அழற்சி — perilaryngitis
தசைச்சுற்றழற்சி tacaiccuṟṟaḻaṟci similar
ஒரு தசையைச் சுற்றியுள்ள இணைப்புத் திசுவழற்சி — perimyositis
விந்துவடச் சுற்றழற்சி vintuvaṭac cuṟṟaḻaṟci similar
விந்துவடத்தைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி — perispermatitis
கல்லீரல் சுற்றழற்சி kallīral cuṟṟaḻaṟci similar
கல்லீரலைச் சுற்றியுள்ள வயிற் றுள்ளுறையழற்சி — perihepatitis