தேடல் · Search: குடித்தனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

37 இல் 1–25 · 1–25 of 37

குடித்தனம் kuṭittaṉam பெயர்ச்சொல் · Noun
இல்வாழ்க்கை
குடும்பம் kuṭumpam பெயர்ச்சொல் · Noun variant
சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக அமைப்பு
குடான்னம் kuṭāṉṉam similar
சருக்கரைப் பொங்கல்
குதனம் kutaṉam பெயர்ச்சொல் · Noun similar
துப்புரவின்மை
கூதனம் kūtaṉam பெயர்ச்சொல் · Noun similar
சொல்லத்தகாத சொல்; இடக்கர்ச் சொல்
கற்றுக்குட்டித்தனம் kaṟṟukkuṭṭittaṉam similar
நாகரிகமற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துவது — geek
குடிக்காணம் kuṭikkāṇam பெயர்ச்சொல் · Noun similar
குடிவரி
குடிசனம் kuṭicaṉam பெயர்ச்சொல் · Noun similar
நாட்டுமக்கள்
குடிதாங்கி kuṭitāṅki பெயர்ச்சொல் · Noun similar
குலத்தைத் தாங்குபவன்
குடித்தரம் kuṭittaram பெயர்ச்சொல் · Noun similar
தனித்தனியான குடித்தீர்வை
குடிபானம் kuṭipāṉam பெயர்ச்சொல் · Noun similar
நீர் வேட்கையைத் தணிக்கக் குடிக்கும் நீர்மம்.
கூட்டுத்திட்டம் kūṭṭuttiṭṭam similar
தொழில் வளர்ச்சித் திட்டம் — corporate plan
கெட்டித்தனம் keṭṭittaṉam பெயர்ச்சொல் · Noun similar
திறமை
சுட்டித்தனம் cuṭṭittaṉam பெயர்ச்சொல் · Noun similar
குறும்புத்தனம்
கண்மூடித்தனம் kaṇmūṭittaṉam பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்), (பெ ) - கண்மூடித்தனம் = ஒன்றை ஆய்ந்தறியாமல் ஏற்றுக் கொள்ளுதல்.
தனிக்குடித்தனம் taṉikkuṭittaṉam பெயர்ச்சொல் · Noun similar
திருமணத்திற்குப் பின் தமது பெற்றோருடன் வசிக்காமல் தனி வீட்டில் குடித்தனம் செய்தல்
ஒண்டுக் குடித்தனம் oṇṭuk kuṭittaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒரெ கட்டிடத்தில், பல குடும்பங்கள் வாழும் வாழ்க்கை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே பாகங்கள் இருந்தாலும், பொதுவாகப் புழங்கும் இடங்கள் அதிகமாக இருக்கும் — shared tenancy; a number of families living in a single building, sharing many …
கீர்த்தித்தானம் kīrttittāṉam பெயர்ச்சொல் · Noun similar
சென்மலக்கினம்
குடிஇனம் kuṭiiṉam similar
நெருங்கிய தொடர்புள்ள பேரினங்கள். பல குடி இனங்கள் சேர்ந்து உட் குடும்பத்தைத் தோற்றுவித்தல். புற்கள் போன்ற பெரிய குடும்பங்களை வகைப்படுத்தும் பொழுது இது பயன்படுகிறது. ஒரைசீ. ட்ரைடீசி, ஆவின… — tribe
குடித்தனக்காரன் kuṭittaṉakkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
பயிரிடுவோன்
குடித்தனப்பாங்கு kuṭittaṉappāṅku பெயர்ச்சொல் · Noun similar
இல்வாழ்க்கையொழுங்கு
குடித்தல் kuṭittal வினைச்சொல் · Verb similar
பருகுதல்
குட்டநாசனம் kuṭṭanācaṉam பெயர்ச்சொல் · Noun similar
வெண்கடுகு
குட்டினம் kuṭṭiṉam பெயர்ச்சொல் · Noun similar
கருஞ்சீரகம்
குதித்தல் kutittal similar
வெற்றி பெற்று நிற்றல், கடத்தல், (குறள் 269)