குடித்தனம்

kuṭittaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இல்வாழ்க்கை
ஒரஞ்சொன்னவன் குடித்தனம்போற் றேய்ந்து (இராமநா. உயுத். 29).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடித்தனம்)
2.
வாடகைக்குடி
இந்த வீட்டில் நாலு குடித்தனம் உண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடித்தனம்)
3.
குடிவாழ்க்கையின் ஒழுங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடித்தனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ad3euwf/

தமிழ்
“குடித்தனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9ad3euwf/
APA
Oliyon Research. (2026). குடித்தனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ad3euwf/
MLA
"குடித்தனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9ad3euwf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment