தேடல் · Search: குடல் பிதுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

பொதியுறையில், சவ்வில், தசையில் அல்லது எலும்பில் இயற்கையாக ஏற்படும் கோளாறு அல்லது பிளவு காரணமாக ஒர் உறுப்பில் அல்லது கட்டமைப்பில் உண்டாகும் அளவுக்கு மீறிய பிதுக்கம் — herniation
மலக்குடல் இடப்பெயர்வு, கருப்பை நெகிழ்ச்சி. — enterocele
விரிசல் virical பெயர்ச்சொல் · Noun variant
இரண்டாக உடையாமல் தெரித்திருப்பது.
அடிவயிற்றிலிருந்து குடல் முன்புறம் துருத்திக் கொண்டிருக்கும் — eventration
குட்டித்தூக்கம் kuṭṭittūkkam பெயர்ச்சொல் · Noun similar
சிறு தூக்கம்
குடுக்கம் kuṭukkam பெயர்ச்சொல் · Noun similar
உபதாளம் ஐந்தனுள் ஒன்று
குதுகம் kutukam பெயர்ச்சொல் · Noun similar
விருப்பம்
கூடசதுக்கம் kūṭacatukkam பெயர்ச்சொல் · Noun similar
நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி
விரைவாதம் viraivātam பெயர்ச்சொல் · Noun meaning
அண்டத்திற் குடல் பிதுக்கம்
விரைவீக்கம் viraivīkkam பெயர்ச்சொல் · Noun meaning
விரைவாதம்
அண்டு தள்ளுகை aṇṭu taḷḷukai பெயர்ச்சொல் · Noun meaning
ஆசனத்தின் உள்ளுறுப்பு வெளித்தள்ளல், மலக்குடல் பிதுக்கம் பெண்ணுறுப்பு சதை நழுவி வெளிவருதல், கருப்பைச் சுவர் தளர்ச்சி, கருப்பைப் பிதுக்கம்