தேடல் · Search: குடல் அலைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

குடலிலுள்ள பொருள்கள் வயிறு நெடுகிலும் நகர்ந்து செல்லும் வகையில் குடலில் ஏற்படும் அசைவியக்கம் ஒரு தசைத் தளர்வு அலையைத் தொடர்ந்து இந்த அசைவு அலைவு தோன்றும். உணவுச் சாரம் எளிதில் செல்வதற்கு… — peristalsis
குடலை kuṭalai பெயர்ச்சொல் · Noun similar
பூக்கூடை
குடைவு kuṭaivu பெயர்ச்சொல் · Noun similar
பொந்து
குதலை kutalai பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; மழலை மொழி — prattle of babies
குத்தாளை kuttāḷai பெயர்ச்சொல் · Noun similar
மானவாரியாக விளையும் நெல்வகை
குத்தளவு kuttaḷavu similar
Offset
குடலளைச்சல் kuṭalaḷaiccal பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குடலில் தோன்றும் நோய்வகை
குத்தாலா kuttālā பெயர்ச்சொல் · Noun similar
கடுகுரோகிணி
கூட்டமைவு kūṭṭamaivu பெயர்ச்சொல் · Noun similar
கூடியிருக்கை
குடலைவயிறு kuṭalaivayiṟu பெயர்ச்சொல் · Noun similar
குழைந்த வயிறு
குடல் அழற்சி kuṭal aḻaṟci similar
பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம் — colitis
குதலைமை kutalaimai பெயர்ச்சொல் · Noun similar
பொருள் விளங்காமை
களைவு kaḷaivu பெயர்ச்சொல் · Noun similar
களைதல் , நீக்குதல்
குத்தாலம் kuttālam பெயர்ச்சொல் · Noun similar
திருவாத்தி : காட்டாத்தி
குலைவு kulaivu similar
வானில் பறக்கும்போது ஒரு விமானத்தின் இறக்கைகளும், சுழலியும் காற்றில் ஏற்படுத்தும் குலைவு — wash
குழைவு kuḻaivu பெயர்ச்சொல் · Noun similar
நெகிழ்கை
கூடலர் kūṭalar பெயர்ச்சொல் · Noun similar
கூடார் பகைவர்
கூடலார் kūṭalār similar
கூடுவோர்.அகன்பதியால் ஒரு வகையினர்.
கூட்டாளன் kūṭṭāḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
கூட்டாளி
கூதளம் kūtaḷam பெயர்ச்சொல் · Noun similar
கூதாளி
கூதாளம் kūtāḷam பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை
தழைவு taḻaivu பெயர்ச்சொல் · Noun similar
தளிர்ப்பு