தேடல் · Search: குடற்பால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 இல் 1–24 · 1–24 of 24

செரித்தலின் பொழுது சிறுகுடல் உணவிலிருந்து குடற்பால் குழல்களால் இது உறிஞ்சப்படுவது — chyle
உணவுப்பால் uṇavuppāl variant
உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை குடல் நிணநீர் — chyle
குடற்பை kuṭaṟpai பெயர்ச்சொல் · Noun similar
கருப்பப் பை
குடர் kuṭar பெயர்ச்சொல் · Noun similar
குடல்
குடல் kuṭal similar
குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி
குடல் kuṭal கட்டுரை · article similar
குதர் kutar பெயர்ச்சொல் · Noun similar
பிரிவு
குதர்தல் kutartal வினைச்சொல் · Verb similar
கோதி யெடுத்தல்
குதறுதல் kutaṟutal வினைச்சொல் · Verb similar
சிதறுதல்
குத்தல் kuttal வினைச்சொல் · Verb similar
உடம்பின் உள்நோவு
கூடல் kūṭal similar
மதுரை, புணர்ச்சி, பொருத்து, தோப்பு
கூடார் kūṭār பெயர்ச்சொல் · Noun similar
எதிரி — enemies, foes, an unsocial person
கூட்டர் kūṭṭar பெயர்ச்சொல் · Noun similar
தோழர்
கூட்டல் kūṭṭal similar
இரண்டு மதிப்புகளைக் கூட்டுதல் — addition
கூதல் kūtal பெயர்ச்சொல் · Noun similar
குளிர்
கூத்தர் kūttar பெயர்ச்சொல் · Noun similar
நாடகம் நடிப்போர்
குடற்படுவன் kuṭaṟpaṭuvaṉ பெயர்ச்சொல் · Noun similar
குழந்தையின் குடர்நோய்வகை
குடற்புழு kuṭaṟpuḻu similar
குடலிலுள்ள தட்டையான புழு — platyhelminth
கற்பாள் kaṟpāḷ பெயர்ச்சொல் · Noun similar
மனைவி
குடரி kuṭari பெயர்ச்சொல் · Noun similar
யானைத் தோட்டி
குடாரி kuṭāri பெயர்ச்சொல் · Noun similar
கோடாலி
குடாரு kuṭāru பெயர்ச்சொல் · Noun similar
தயிர்கடை தாழி
குட்டரி kuṭṭari பெயர்ச்சொல் · Noun similar
மலை
கூதாரி kūtāri பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளரிக்கொடி