தேடல் · Search: குங்குமம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 1–25 · 1–25 of 32

குங்குமம் kuṅkumam பெயர்ச்சொல் · Noun
இந்து சமயத்தைச் சார்ந்த பெண்கள் மங்கலச் சின்னமாக நெற்றியில் இடும் ஒரு கருஞ்சிவப்பு நிறப் பொடி
உரோகிதம் urōkitam பெயர்ச்சொல் · Noun variant
செங்கயல்
சங்கோசபிசுனம் caṅkōcapicuṉam பெயர்ச்சொல் · Noun variant
குங்குமம்
சாந்தகம் cāntakam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு சிவப்பு நிறப்பொடி.
சுக்கிலபுட்டா cukkilapuṭṭā பெயர்ச்சொல் · Noun variant
குங்குமம்
செஞ்சாந்து ceñcāntu பெயர்ச்சொல் · Noun variant
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு சிவப்பு நிறப்பொடி.
நறவம் naṟavam பெயர்ச்சொல் · Noun variant
தேன்
மனாலம் maṉālam பெயர்ச்சொல் · Noun variant
குங்குமமரம்
மாலம் mālam பெயர்ச்சொல் · Noun variant
பேய்
வர்ணம் varṇam பெயர்ச்சொல் · Noun variant
நிறம்
குங்குமப் பூ kuṅkumap pū similar
Saffron
குங்குமப்பூ kuṅkumappū பெயர்ச்சொல் · Noun similar
* குங்குமப்பூ (பெ) 150px|குங்குமப்பூ|thumb|right
செங்குங்குமம் ceṅkuṅkumam பெயர்ச்சொல் · Noun similar
சந்தனமரவகை
குங்குமக்காவி kuṅkumakkāvi பெயர்ச்சொல் · Noun similar
செங்காவி
குங்குமச்செப்பு kuṅkumacceppu பெயர்ச்சொல் · Noun similar
குங்குமம் வைக்கும் சிமிழ்
குங்குமப் பொட்டு kuṅkumap poṭṭu பெயர்ச்சொல் · Noun similar
குங்குமப் பொடியால் நெற்றியிலிடும் திலகம்
சூங்குமம் cūṅkumam பெயர்ச்சொல் · Noun similar
வேலிப்பருத்தி
குங்குமச்சம்பா kuṅkumaccampā பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள் நிறமுள்ள சம்பா நெல்வகை
குங்குமச்சோரன் kuṅkumaccōraṉ பெயர்ச்சொல் · Noun similar
குதிரையில் ஓர் சாதி ( 152.)
குங்குமவர்ணி kuṅkumavarṇi பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சட் கல்
குன்மம் kuṉmam பெயர்ச்சொல் · Noun similar
அசீரணம் வயிற்றுவலி முதலியன காணும் வயிற்று நோய் — Chronic dyspepsia; glandular enlargement in the abdomen, as of the mesenteric g…
மரவம் maravam பெயர்ச்சொல் · Noun meaning
குங்குமமரம்; குங்குமம்
பீதனம் pītaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அரிதாரம்
பிசுனம் picuṉam பெயர்ச்சொல் · Noun meaning
கோட்சொல்லுகை ()
இவ்வடம் ivvaṭam பெயர்ச்சொல் · Noun meaning
பெருங்காயம், குங்குமம்