நறவம்
naṟavam
பொருள்கள் · Senses
1.
தேன்
விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் ( 6, 36).
2.
கள்
அன்பெனு நறவமாந்தி ( நாட்டுப். 1).
3.
பால்
கோசொரி நறவ மென்ன ( சேதுப. 25).
4.
வாசனை
5.
சாப்பிரா
6.
மயிற்கொன்றை
7.
நறை
நந்தி நறவம் நறும்புன் னாகம் (91).
8.
குங்குமம்
9.
ஞாழல்
10.
அனிச்சமரம், மணம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6t8sepcj/
தமிழ்“நறவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6t8sepcj/APA
Oliyon Research. (2026). நறவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6t8sepcj/MLA
"நறவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6t8sepcj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment