நறவம்

naṟavam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேன்
விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் ( 6, 36).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறவம்)
2.
கள்
அன்பெனு நறவமாந்தி ( நாட்டுப். 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறவம்)
3.
பால்
கோசொரி நறவ மென்ன ( சேதுப. 25).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறவம்)
4.
வாசனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறவம்)
5.
சாப்பிரா
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறவம்)
6.
மயிற்கொன்றை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறவம்)
7.
நறை
நந்தி நறவம் நறும்புன் னாகம் (91).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறவம்)
8.
குங்குமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறவம்)
9.
ஞாழல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறவம்)
10.
அனிச்சமரம், மணம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 244)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6t8sepcj/

தமிழ்
“நறவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6t8sepcj/
APA
Oliyon Research. (2026). நறவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6t8sepcj/
MLA
"நறவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6t8sepcj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment