தேடல் · Search: கீல்வாதம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
27 இல் 1–25 · 1–25 of 27
உடற்சந்துகளில் உண்டாகும் வாத நோய்.
நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல் — rheumatology
உயவு நீர்ம முள்ள மூட்டுகளின் மேற்பரப்புகளில் ஏற்படும் காயம் அல்லது நோய் காரணமாக உண்டாகும் சீர்குலைவு மூட்டு வீக்கம் — osteoarthritis
சந்தனம்
தார்பூசிய திரி
செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; வட்டக்கால் சுற்று வரை — quadrant : (1)
காலணிவகை
rheumatic walk
வீக்கத்தைக் குறைக்கக்கூடிய நோவகற்றும் மருந்து. கீல்வாதங்களைக் குணப்படுத்த இது பயன்படுகிறது — azapropazon
அடிநிலை
நிலவறை
அடிவானம்
அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல்
ஒரு தள மட்ட வளைவு. இந்த வளைவின் புள்ளி எதிலுமிருந்து இரு நிலைத்த புள்ளிகளுக்குள்ள தொலைவுகளின் கூட்டுத்தொகை ஒரு நிலை எண்ணாக இருக்கும் பரப்பளவு = நீளவிட்டம் x குறுகியவிட்டம் x 0.7854 — ellipse
ellipse
விற்றொழில்.
கீல்வாதம் போன்ற நோய் — rheumatoid
முகவாய், மோவாய், தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை
மூத்திர கிரிச்சனம், கல்லடைப்பு, உதிரச்சிக்கல், வாதம், பாண்டு காமாலை, நீரடைப்பு, நரம்பிசிவு, கீல்வாதம் வீக்கம் முதலிய நோய்களுக்குதவும் யுனானி மருந்து
கீல்வாதம், வாதக்காய்ச்சல் ஆகியவற்றுக்குப் பயன்படும் நோவகற்றும் மருந்து — cincophen
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
கரையாத சிறுநீர் (யூரிக்) அமிலத்திலிருந்து படிகப் படிவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு பொருள் இது. கீல்வாத (சந்து வாதம் அல்லது ஊளைச் சதை நோய்) நோயில் கீல்வாத நீரைக் (டோஃபஸ்) குறைக்கிறத… — allopurinol
கீல்வாதம், முடக்கு வாதம் முதலிய வாத நோய்களுக்குப் பயன்படும் மருந்துப் பூண்டு வகை — colchicum
கொள்ளை நோய் போல் பரவும் தசைவாத வீக்கம். இதனால் விலா எலும்பில் வலி உண்டாகும். பார்க்க; பார்ன் ஹோல்ம் நோய் — devil's grip
அரிமானமானம் செய்யும் எலும்பு மூட்டு வீக்கம் (கீல்வாதம்). இதனை சுவீடன் மருத்துவ அறிஞர் ஹென்றி கெல்கிரன் விவரித்துக் கூறினார் — Kellgren's syndrome