தேடல் · Search: கிழத்தனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

கிழத்தனம் kiḻattaṉam பெயர்ச்சொல் · Noun
முதுமை
கிழவு kiḻavu பெயர்ச்சொல் · Noun variant
கிழத்தனம்
புராதனம் purātaṉam பெயர்ச்சொல் · Noun variant
பழமையானது
anilitin
வார்த்தகம் vārttakam பெயர்ச்சொல் · Noun variant
கிழத்தனம்
இலாதனம் ilātaṉam பெயர்ச்சொல் · Noun similar
மேனாட்டு வாசனைப் பிசின்; மருத்துவத்திற்கு உபயோகமாகும்
இல்லாத்தனம் illāttaṉam பெயர்ச்சொல் · Noun similar
வறுமை.
இலாடத்தானம் ilāṭattāṉam பெயர்ச்சொல் · Noun similar
புருவமையம்
கள்ளத்தனம் kaḷḷattaṉam பெயர்ச்சொல் · Noun similar
கள்ளம், திருட்டுத்தனம், வஞ்சனை — stealth, guile, deception, slyness
வில்லத்தனம் villattaṉam பெயர்ச்சொல் · Noun similar
தீயகுணம், வஞ்சகம், சூழ்ச்சி — villainy
கட்டணம் kaṭṭaṇam similar
*கட்டணம் (எ.கா) - தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவு.
கதநம் katanam பெயர்ச்சொல் · Noun similar
கடுப்பு
கதனம் kataṉam பெயர்ச்சொல் · Noun similar
கடுமை
கத்தணம் kattaṇam பெயர்ச்சொல் · Noun similar
சட்டை , கவசம்
காட்டணம் kāṭṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குமிழ்
கில்லாதார் killātār similar
மாட்டாதவர்
கிளத்தல் kiḷattal similar
சொல்லல்
கீழாடை kīḻāṭai பெயர்ச்சொல் · Noun similar
இடுப்புக்குக் கீழ் அணியும் வெளியாடை
கீழாதல் kīḻātal வினைச்சொல் · Verb similar
தாழ்வடைதல்
கிளட்டன் மூட்டு kiḷaṭṭaṉ mūṭṭu similar
பிறவியிலேயே உண்டாகும் கிரந்தி நோயில் முழங்கால் முட்டுகளில் ஏற்படும் ஒரு சீர்மை மூட்டிணைப்பு. பிரிட்டிஷ் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹென்றி கிளட்டன் பெயரால் அழைக்கப்படுகிறது — Clutton's joint
உள்ளாதனம் uḷḷātaṉam பெயர்ச்சொல் · Noun similar
யோகாசனவகை ( 108, உரை.)
கிளாடைட் kiḷāṭaiṭ similar
அர்சினிக ஆக்சைடின் கனிம வடிவம் — claudetite
கீர்த்தனம் kīrttaṉam பெயர்ச்சொல் · Noun similar
பொதுவாக இறைவனைப் போற்றிப் பாடப்படும் ஓர் இசைப்பாட்டு; புகழ்ச்சிப்பாட்டு
கீழ்வானம் kīḻvāṉam பெயர்ச்சொல் · Noun similar
அடிவானம்
கிலம் kilam similar
அற்பம்