தேடல் · Search: கிளிச்சிறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 முடிவுகள் · results

கிளிச்சிறை kiḷicciṟai பெயர்ச்சொல் · Noun
கிளியின் சிறகு போன்ற நிறமுள்ள பொன் வகை
பசும்பொன் pacumpoṉ பெயர்ச்சொல் · Noun variant
மாற்றுயர்ந்த பொன்
கீழிசை kīḻicai பெயர்ச்சொல் · Noun similar
பாடுதற்குரிய குற்றங்களுள் ஒன்று
கைச்சிறை kaicciṟai பெயர்ச்சொல் · Noun similar
கைவசமானது. வநேகமும் விழுங்கப்பட்டு ( 579)
கீரை kīrai பெயர்ச்சொல் · Noun similar
சமைத்து உண்ண பயன்படும் இலைகள், கீரைகள் என்றழைக்கப்படுகின்றன. — Greens (as in Spinach)
கீரை kīrai கட்டுரை · article similar
பொன் poṉ பெயர்ச்சொல் · Noun meaning
மினுக்கம் உள்ள ஒருவகை உலோகம், தங்கம்.
ஆடகம் āṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பொன்
சாதரூபம் cātarūpam பெயர்ச்சொல் · Noun meaning
நால்வகைப் பொன்களிள் ஒன்று
தூவிப்பொன் tūvippoṉ பெயர்ச்சொல் · Noun meaning
கிளிச்சிறை என்னும் பொன்
நால்வகைப்பொன் nālvakaippoṉ பெயர்ச்சொல் · Noun meaning
சாதரூபம் , கிளிச்சிறை , ஆடகம் சாம்பூநதம்