தேடல் · Search: கிடக்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 1–25 · 1–25 of 60

உலகம், உள்ளுறுபொருள் படுக்கை, கட்டில், பரப்பு இடம்
கிடக்கை எண் kiṭakkai eṇ prefix
row, number
கிடக்கை/ஏடு kiṭakkai/ēṭu prefix
row/record
கிடக்கை மூலம் kiṭakkai mūlam prefix
row source
entire row
கிடக்கை மூல இனம் kiṭakkai mūla iṉam prefix
row source type
நிமிர்ந்து உட்கார்ந்தால் குணமாகக்கூடிய மூச்சுத் திணறல் நிலை படுத்தால் மிகைப்படும் மூச்சுத்திணறல். — orthopnoea
நெடுக்கை neṭukkai variant
1. ஒரு வரியில் ஒரே வரிசையாக உள்ள செங்குத்தான உறுப்புகள். 2. ஒரு துளையிட்ட அட்டையில் செங்குத்தான வரிகளில் உள்ள துளையிடும் இடங்கள். 3. ஒரு கணினி சொல்லில் தரவு இருக்கும் இடம். 4. மின்ன… — column
ஒரு தரவுத் தள அட்டவணையில் தொடர்புடைய, பண்புக் கூறுகளின் மதிப்புகளடங்கிய தொகுதி. உறவுநிலைத் தரவு தள மேலாண்மை அமைப்பில் இது ஒரு கிடக்கை (Row) ஆகச் சேமிக்கப்படுகிறது. உறவு நிலையில்… — tuple
கீடப்பகை kīṭappakai பெயர்ச்சொல் · Noun similar
வாய்விளங்கம்
கிடை kiṭai பெயர்ச்சொல் · Noun similar
கிடக்கை. கிடைகொள் குசைப்புற் பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18) — Lying down, Falling ill, ghara. Abode, School for reciting Vēdas, Band of disci…
கீதை kītai similar
உத்தம தர்மங்களைக்கூறுந் தெய்வப் பாடல்
கோணக் கிடக்கை kōṇak kiṭakkai similar
செங்கோண சாய்வரை மீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு — cosine
இடக்கை iṭakkai பெயர்ச்சொல் · Noun similar
.இடது கை
இதக்கை itakkai பெயர்ச்சொல் · Noun similar
பனங்காயின் தலையிலுள்ள தோடு; நுங்கின் தோடு
உட்கிடக்கை uṭkiṭakkai பெயர்ச்சொல் · Noun similar
உட்கருத்து; வெளிப்படையாகத் தெரியாத நுண்கருத்து
ஒட்டிக்கிடக்கை oṭṭikkiṭakkai similar
பற்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு இருத்தல் — abutment
கரை தக்கை karai takkai similar
கரைந்த நிலையிலும், சவ்வூடு செல்லுமளவு கலவாப் பொருளாகவும் உள்ள ஒரு கூழ் நிலைப் பொருள். 5-100 மில்லி மைக்ரோன் வடிவளவுள்ள துகள்கள் சிதறச் செய்யப்படும்போது கரை தக்கை நிலையடைகின்றன. பல்வே… — colloid
கடக்கை kaṭakkai பெயர்ச்சொல் · Noun similar
வாத்தியவகை
கிடக்கிடு kiṭakkiṭu similar
கிடக்கட்டும்
கிள்ளாக்கை kiḷḷākkai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கிள்ளாக்கு (யாழ். அக.)
குடாக்கை kuṭākkai பெயர்ச்சொல் · Noun similar
வயலின் மூலை
குத்தகை kuttakai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) குத்தகை
கேதகை kētakai பெயர்ச்சொல் · Noun similar
தாழை
கொட்டகை koṭṭakai பெயர்ச்சொல் · Noun similar
தொழுவம்; பந்தல் விசேடம்