தேடல் · Search: காற்றுயிரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

காற்றுயிரிய kāṟṟuyiriya prefix
aerobic
ஆக்சிஜன் உயிரி ākcijaṉ uyiri variant
உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் (O2) தேவைப்படுகிற ஒர் நுண்ணுயிரி — aerobe
கருஉயிரி karuuyiri similar
உடற்பகுதிகள் எல்லாம் தெளிவாகத் தோன்றிய பின், கருப்பையிலுள்ள அல்லது முட்டையிலுள்ள உயிர் — foetus
தான் வாழக் காற்றை உட்கொள்ளும் உயிர் — aerobe
தான் வாழ காற்றுத்தேவை இல்லாத உயிர். அதாவது உயிர்வளி தேவையில்லை எ.டு. சில குச்சியங்கள். ஒ. aerobe — anaerobe
காற்று எறி kāṟṟu eṟi similar
Aeolian
கற்று kaṟṟu similar
நூல்களைப் படித்து, (குறள் 130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729).
காற்று kāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பி… — air, space
காற்று kāṟṟu கட்டுரை · article similar